Good for making rice as it is thin. It is good for making Sweet pongal, paalpayasam and Puttu. Can be consumed in kanji form too.
ரத்தசாலி அரிசி பயன்கள்*
1. வாதத்திற்கு நல்லது. ஏனெனில் நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்.
2. ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்தசாலி அரிசி மிகவும் உகந்தது. ஏனெனில் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
3. ரத்தசாலி அரிசி நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரியாக்கும்.
4. ரத்தசாலி அரிசி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த அரிசியாகும்.
5. தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ரத்தசாலி அரிசி தேங்காய் பால் கஞ்சி குடித்து வர சருமத்தின் உலர் தன்மை நீங்கும்.
6. ரத்தசாலி அரிசி வாதம், பித்தம், கபம் சமநிலையை உருவாக்கும்.
Reviews
There are no reviews yet.